×

திருவள்ளூர் அருகே நல்லூரில் வெளிவட்ட சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நல்லூரில் வெளிவட்ட சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் பதிவெண் கொண்ட காரில் இருந்தவர்கள் தப்பிய நிலையில் போதை பாக்கு, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post திருவள்ளூர் அருகே நல்லூரில் வெளிவட்ட சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Nallur ,Tiruvallur ,Gutka ,Sengunram ,Gujarat ,
× RELATED கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது